உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்பங்குனி திருவிழா, பால்குடம்: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட் காலை 8:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 4 :00 மணி.பக்தி சொற்பொழிவுஸத்சங்கம், கூட்டுபிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமாத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.ராம அவதாரம்: நிகழ்த்துபவர் -- சந்திரகாந்தன், கீதா பவனம், 3, அமெரிக்க மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.பள்ளி, கல்லுாரி26வது பட்டமளிப்பு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், மதுரை, பங்கேற்பு: தலைவர்: டாக்டர் ஆர். லட்சுமிபதி, செயலாளர் டாக்டர் எல். ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ஆர். ராம்குமார், முதல்வர் ஆர். சுஜாதா, பட்டம் வழங்குபவர்: அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் துளசி ராஜ் ரவில்லா, மதியம் 2:30 மணி. பட்டமளிப்பு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் தியாகராஜன், பங்கேற்பு: சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயாசிங் பிரின்ஸ் பிரபாகரன், முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 10:00 மணி.கல்லுாரி தின விழா: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பெங்களூரு ராமன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் பேராசரியர் ரெஜி பிலிப், மாலை 4:00 மணி.13ம் ஆண்டு கல்லுாரி விழா: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: வேலம்மாள் கல்விக் குழுமங்களின் தலைவர் முத்துராமலிங்கம், சிறப்பு விருந்தினர்: மதுரை எச்.சி.எல்., நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுப்பராமன் பாலசுப்பிரமணியன், பங்கேற்பு: வேலம்மாள் கல்வி குழும சி.இ.ஓ., வேல்முருகன், முதல்வர் அல்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகத் துணைத் தலைவர் அசோக்குமார், காலை 10:00 மணி. முன்னாள் மாணவிகள் சந்திப்பு: அரசு மீனாட்சி கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், ஏற்பாடு: கல்லுாரி 1965 - 2025 பேட்ஜ் மாணவிகள், காலை 10:30 மணி.பொதுபுதிய ரோடு அமைக்க பூமி பூஜை: ஜெய்ஹிந்த்புரம், மதுரை, காலை 10:15 மணி, இறகுபந்து உள்விளையாட்டு அரங்கு திறப்பு, பழங்காநத்தம், மதுரை, காலை 10:45 மணி, புதிய ரோடு அமைக்க பூமி பூஜை, துரைசாமி நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 11:00 மணி.உணர்ச்சி நுண்ணறிவு - மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல் குறித்த பயிற்சி: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, சிறப்பு விருந்தினர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, பங்கேற்பு: தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேசன், காலை 9:30 மணி.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கணேசன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழிலாளர்கள் நலவாரியம், மாலை 4:00 மணி.மாணவி அருந்தமிழ் இலக்கியாவின் 'நிறங்களின் வழியே உலகம்'ஓவியக் கண்காட்சி துவக்கவிழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பாரதி, திறந்து வைப்பவர்: சிற்பக்கலைஞர் சரண்ராஜ், ஏற்பாடு: வண்டியூர் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காலை 10:00 மணி.ஸ்டீபென் ஹாக்கிங் எழுதிய 'ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்' நுால் மதிப்புரைக்கூட்டம்: அல்அமீன் பள்ளி, கே. புதுார், மதுரை, தலைமை: சண்முகவேலு, ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், மாலை 4:00 மணி.ஒன்றிணைவோம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி: கீழையூர், சிறப்பு விருந்தினர்கள்: கலெக்டர் சங்கீதா, எஸ்.பி., அரவிந்த், பங்கேற்பு: இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர் பாண்டியராஜா, ஏற்பாடு: மாவட்ட போலீஸ், வருவாய்த்துறை, காலை 10:30 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.கண்காட்சிபட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ