உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை இயற்கை உணவு விழிப்புணர்வு சந்தை

நாளை இயற்கை உணவு விழிப்புணர்வு சந்தை

மதுரை: மதுரை கே.கே.நகர் ஆவின் பண்ணை அருகே போத்தீஸ் கோடவுனில் நாளை(ஜன.,21) இயற்கை உணவு சார்ந்த விழிப்புணர்வு சந்தை நடக்கிறது.காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இச்சந்தையில் அங்காடி, இயற்கை உணவு, பயிற்சி பட்டறை, கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு செய்துள்ளது.மேலும் மாடித்தோட்டம் பயிற்சி, உறியடி, பல்லாங்குழி போன்ற மரபுவிளையாட்டுகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.விபரங்களுக்கு 89391 38207.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை