உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை மறுநாள் (நவ.28) மின்தடை

நாளை மறுநாள் (நவ.28) மின்தடை

காலை 10:00 மணி - மதியம் 3:00 மணி: * திருப்பாலை, நாராயணபுரம், இந்தியன் வங்கி காலனி, தாகூர் நகர், ஸ்ரீ நகர், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பிபிகுளம், மருதுபாண்டியர் நகர், சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்திநகர், பாமா நகர், பம்பா நகர், சசி நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, செட்டிக்குளம், சண்முகா நகர், விஜய் நகர், எழில் நகர், கலை நகர், மீனாட்சி நகர், இ.பி., காலனி. * விஸ்வநாதபுரம், தார்க்காடு, மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், எஸ்.ஆலங்குளம், கோசாகுளம், எஸ்.வி.பி.., நகர், மீனாம்பாள்புரம். * டோக் நகர் முதல் 4 தெருக்கள், அசோக் நகர் முதல் 5 தெருக்கள், சாந்தி சதன், ஆபிசர்ஸ் டவுன், வைகை விலாஸ், அங்காள ஈஸ்வரி நகர், எஸ்.வி.கே., நகர், மயில்வேல் முருகன் நகர், ஜெயபாரத், கோச்சடை மந்தை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !