மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூ., நடை பயணம்
20-Jun-2025
மதுரை : திருவேடகத்தில் நாளை (ஜூலை 13) காலை 7:15 மணிக்கு பாரம்பரிய நடைபயணம் நடக்கிறது. திருவேடகநாதர் கோயிலில் இருந்து நடைபயணம் துவங்குகிறது. தானம் அறக்கட்டளையின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், சோலை வட்டார களஞ்சியம், இன்டாக், டிராவல் கிளப், சுற்றுலாத்துறை சார்பில் தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், கலை வரலாற்று ஆய்வாளர் சேதுராமன் விளக்குகின்றனர். முன்பதிவுக்கு: 90436 00550.
20-Jun-2025