உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை - போடி இடையே ரயில் சோதனை ஓட்டம்

 மதுரை - போடி இடையே ரயில் சோதனை ஓட்டம்

மதுரை: மதுரை - போடி வழித்தடத்தில் இன்று (பிப்.12) 110 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. எனவே இவ்வழித் தடத்தில், 'தண்ட வாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் கடக்க வேண்டும்' என மதுரை கலெக்டர் பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி