மேலும் செய்திகள்
புளூ ஸ்டார் பள்ளியில் நோக்கு நிலை பயிற்சி
18-Apr-2025
மதுரை: பரவை சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளி தலைமை அலுவலகத்தில் கராத்தே பயிற்சி முகாம், தேர்வு நடந்தது. தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ்குமார் நடத்தினார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, கிருஷ்ணகிரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் கார்த்திக், அங்குவேல், பாலகாமராஜன், தணிகை, அக் ஷயா கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளர் அஜித் பிரகாஷ்க்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
18-Apr-2025