உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம், தென்கரையில் அ.தி.மு.க., பூத் கமிட்டிக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மண்டல பொறுப்பாளர்கள் அப்துல் சமது, சதீஷ்குமார் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை