உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிற்சி நிறைவு விழா

பயிற்சி நிறைவு விழா

மதுரை : தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்புக்கான 26 நாட்கள் பயிற்சி நடந்தது. பயிற்சியின் நிறைவில் கால்நடை டாக்டர் ராகவேந்திரன் தலைமையில் நேர்முகத்தேர்வு, செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருமாத கோழிகள், அவற்றுக்கான தீவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை