மேலும் செய்திகள்
நெல் நடவு பணியில் மாணவிகள்
22-Mar-2025
மேலுார்: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி ஐஸ்வர்யா தலைமையில் மாணவிகள் குறிச்சிபட்டியில் கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவ திட்டத்தின் கீழ் அவரையில் கத்தரிக்கும் நுட்பம் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர். இறுதியாண்டு மாணவி ஜெய்சூர்யா பதினெட்டாங்குடியில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.
22-Mar-2025