உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓட்டுச்சாவடி முகவருக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி முகவருக்கு பயிற்சி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் சோழவந்தான் தொகுதி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பார்த்திபன் முன்னிலை வகித்தார். துணைத் தாசில்தார்கள் செந்தில்குமார், கருப்பையா பயிற்சி அளித்தனர். வருவாய் ஆய்வாளர் ராமர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை