உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவியருக்கு பயிற்சி

மாணவியருக்கு பயிற்சி

மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை சார்பில் மாணவியருக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். பேராசிரியர் லதா வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாநில பயிற்றுனர் ராஜ்குமார், பேரிடர் கால இன்னல்கள், அதை போக்கும் வழிமுறைகள், மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விளக்கினார். இதில் ரெட்ரிப்பன் கிளப், இளையோர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை