உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்குதிறன் பயிற்சி

மாணவர்களுக்குதிறன் பயிற்சி

மதுரை: மதுரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொழிற்கல்வி பிரிவு சார்பில் அலங்காநல்லுார் அரசு ஆண்கள், திருவாதவூர், ம.சத்திரப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியை மாநில தொழிற்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் டீனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, பேராசிரியர் சுரேஷ் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !