ஆடு, கோழி வளர்க்க பயிற்சி
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் செப்.29ல் வெள்ளாடு வளர்ப்பு, செப்.30ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. சான்றிதழ் வழங்கப்படும். விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். விபரங்களை 0452 -- 248 3903ல் அறியலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித் தார்.