உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிற்சி கூட்டம்

பயிற்சி கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தானில் தி.மு.க., சட்டத்துறை சார்பில் பூத் ஏஜென்ட்களுக்கான பயிற்சி கூட்டம் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் கோகுல்ராஜ் ஆலோசனை வழங்கினார். நகர் செயலாளர் சத்யபிரகாஷ், துணைச் செயலாளர் ஸ்டாலின், சேர்மன் ஜெயராமன், வார்டு செயலாளர்கள் கருத்தபாண்டி, முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ