உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மதுரை: மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் இளைஞர்களிடையே சேவை மனப்பான்மையை வளர்க்கும் தேசிய பிரசாரத்தை முன்னிட்டு மரக்கன்று  நடும் விழா, துாய்மை பணி துவக்க விழா நடந்தது. முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்து பிரசாரம் நோக்கத்தை விளக்கினார். இளைஞர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபப்ரியா வரவேற்றார்.  மாணவிகள்  துாய்மை  உறுதிமொழியேற்றனர். இளைஞர் நலக்குழு உறுப்பினர்கள்  ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை