மேலும் செய்திகள்
பஸ் - டூவீலர் மோதல் மாணவர்கள் இருவர் பலி
01-Feb-2026
உசிலம்பட்டி: மறைந்த இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கும், 2021 பிப். 26 ல் மறைந்த தா.பாண்டியனுக்கும் உசிலம்பட்டியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி முன்னாள் எம்.பி., அழகிரிசாமி, உசிலம்பட்டி இ.கம்யூ., நிர்வாகிகள் தங்கமலை, ஜீவானந்தம், செவிலியர் சங்க மாநிலத் தலைவர் நிர்மலா, மா.கம்யூ., பா.பி., தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தமிழ்நாடு, புதுச்சேரி கட்டடப் பொறியாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், உசிலம்பட்டி கட்டடப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் லெனின்சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
01-Feb-2026