உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

மேலுார்: எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற தெற்கு தெரு ஆகாஷ் 21, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து 100 கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !