உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலையில் இருவர் கைது

கொலையில் இருவர் கைது

மேலுார் : மேலுார் அருகே புதுசுக்காம்பட்டி ராம்பிரசாத் சென்ற டூ வீலரும், வினோபாகாலனி சந்தானம் சென்ற டூ வீலரும் நேருக்கு நேர் மோதின. இதில் சந்தானம் தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் ராம்பிரசாத் இறந்தார். இவ் வழக்கில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று நண்பர்கள் வினோபாகாலனி பாண்டித்துரை 36, ராஜபாளையம் கோவிந்தராஜ் 35, இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ