உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அழகு 60, கருப்பையா 61. இருவரும் அப்பகுதி லட்சுமணனிடம் டிரைவராக இருந்தனர்.டிராக்டரில் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி பகுதியில் உள்ள கல்குவாரிக்கு வேலைக்கு சென்றனர்.காடாம்பட்டி விலக்கருகே சென்றபோது எதிரே துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு உப்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில் கருப்பையா தலை துண்டிக்கப்பட்டும், அழகு உடல் நசுங்கியும் இறந்தனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை