உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கன்டெய்னர் லாரியின் மீது கார் மோதிய சம்பவத்தில் இருவர் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் நகபாளையத்தை சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி 45, சண்முகம் 55, யுவராஜ் 50, தேவராஜ் 47, சரவணன் 42. காரில் திருச்செந்துாரில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரி அருகே ரோட்டோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பொன்னுச்சாமி, சண்முகம் இறந்தனர். மற்ற மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை