உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உதயகுமார் பிரசாரம்

 உதயகுமார் பிரசாரம்

திருமங்கலம்: சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம், பெண்களுக்கு அம்மா டூவீலர், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து திருமங்கலம் நகராட்சி 1 முதல் 9 வார்டுகளுக்கான பகுதிகளில் சட்டசபை அ.தி.மு.க., எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் நகர் செயலாளர் விஜயன், கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை