மேலும் செய்திகள்
நுாலகம் திறப்பு
27-Nov-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகர் தி.மு.க., சார்பில் துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் மற்றும் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை நிர்வாகிகள் பங்கேற்றனர். சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இன்று(டிச.22) ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, நாளை சுமைதுாக்கும் தொழிலாளர்களுக்கும், ஆதரவற்றோர் சேவை மையத்திற்கும் உதவிகள் செய்ய உள்ளனர்.
27-Nov-2024