உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாதாள சாக்கடை பணிகள் துவக்கம்

பாதாள சாக்கடை பணிகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 84, 86, 89, 90, 92, 93, 99 முதல் 100 வரை 15 வார்டுகளில் ரூ. 292.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை மார்ச் 28ல் பாண்டியன் நகர் பூங்காவில் நடந்தது.குன்றத்தில் பணிகள் சில நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. 93வது வார்டு முனியாண்டிபுரம், 95வது வார்டு அமைதிச்சோலை நகர் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளை மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை