உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிகளுக்கு தடுப்பூசி

மாணவிகளுக்கு தடுப்பூசி

மதுரை: மதுரை மாநகராட்சியில் அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது மாணவிகளுக்கு பிப். 28 ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இன்று (நவ. 26) வரை 6922 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி பணி தொடரும். அரசு சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !