உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய்களுக்கு தடுப்பூசி

நாய்களுக்கு தடுப்பூசி

திருமங்கலம், : உலக வெறி நாய் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி சார்பில் 80க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ