உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

கொட்டாம்பட்டி: க.புதுார் கருப்பாயூரணியில் செயல்படும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் மந்தையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இக் குவாரி செயல்படும் இடத்தருகே நீரூற்றுகள், வீடுகள், ரோடு, அருவி, மலையில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட ஆறு, தமிழ்க் கல்வெட்டுகள், சிவன் கோயில் போன்ற வரலாற்றுச் சின்னங்கள், விவசாயம் பாதிப்படைகிறது. எனவே குவாரியை நிரந்தரமாக மூடக்கோரிய மக்களிடம் தாசில்தார் வசந்த் சமாதான கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு அழைத்தார். அதில் கலந்து கொள்ள மறுத்தவர்கள், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை