உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்

திருநகர்: திருப்பரங்குன்றம் தேவி நகரில் இருந்து பாலசுப்பிரமணியன் நகர் செல்லும் நிலையூர் கால்வாயை ஒட்டியுள்ள மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்களில் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், தண்ணீர் ரோட்டில் சென்று வீணாவதுடன், ரோடும் சேதமடைகிறது. சீரமைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி