உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்

திருநகர்: மாநகராட்சி 94வது வார்டு திருநகர் தணிகைநகர் மெயின் ரோடு, சொர்ணம் காலனி, நடன கோபால நாயகி தெரு உட்பட திருநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் ரோடுகளும் சேதம் அடைகிறது. டூவீலர்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சீரமைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை