உள்ளூர் செய்திகள்

 நாம் தமிழர்

மதுரை மத்தி கா.அப்துல் ஹக்கீம் வயது : 39 கல்வி : எம்.எஸ்.சி., தொழில்: செயற்கை கருத்தரிப்பு நிபுணர் குடும்பம் : மனைவி, இரு மகள்கள் அரசியல் அனுபவம் : 2014 முதல் கட்சிப் பணி. மேலுாரில் தனிநபராக தடையை மீறி 2016ல் ஜல்லிக்கட்டு நடத்தியது. மாநில நிர்வாக குழு உறுப்பினர். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர். கிடைத்தது எப்படி மதுரையில் நடந்த ஆடு மாடுகளின்மாநாட்டை ஏற்பாடு செய்ததை பாராட்டி, கேட்காமலேயே 'சீட்' தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ