உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

மதுரை: மதுரை கூடல் நகரில் உள்ள அஷோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நாளை (அக். 28) காலை 10:35 மணிக்கு மேல் 11:15 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்புக்கு பாஸ்கர் வாத்தியார் 98430 14721.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ