உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

சோழவந்தான்: மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்விளையாட்டு உபகரணங்கள், அன்னதானம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், தருமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை