மேலும் செய்திகள்
பூதங்குடியில் நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ.,வழங்கல்
01-Aug-2025
திருப்பரங்குன்றம்; மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சார்பில் கைத்தறி நகரில் 4000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் கிருத்திகா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
01-Aug-2025