உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி

மதுரை: தேசிய மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரிஸ்ட் சட்டக் கல்லுாரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி டீன் ஷாஜி, வழக்கறிஞர்கள் சுபலதா, ரம்யா, டோமினிக், சினேகா,கல்லுாரி மாணவர்கள் பூவந்தி பூங்குடில் முதியோர் காப்பகத்தில் நலத்திட்டங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை