உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

மதுரை:மதுரையில் ஆலவாய் லயன்ஸ் சங்க கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவி சுந்தரராஜன் வரவேற்றார். மண்டல நிர்வாகி அர்ஜூன் ஜோதி, வட்டார நிர்வாகி ஜெயந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சேவை திட்டங்கள் குறித்து விவாதித்தனர். முன்னாள் தலைவர்கள் அய்யாக்கனி, ராஜசேகர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ