உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனைவி மரணம் கணவர் தற்கொலை

மனைவி மரணம் கணவர் தற்கொலை

திருமங்கலம்: மதுரை கைத்தறி நகர் சந்திரசேகர் மனைவி இந்துமதி 53. இரு நாட்களுக்கு முன் குடும்ப தகராறில் ஆசிட்டை குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். இதனால் தானும் இறந்து விடப் போவதாக உறவினர்களிடம் சந்திரசேகர் கூறிய நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ