உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குளிர்கால முகாம்

குளிர்கால முகாம்

மதுரை: மதுரை கோச்சடை சின்மயா மிஷனில் 6 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான குளிர்கால முகாம் டிச. 27 முதல் 29 வரை நடக்கிறது.முகாமில் நன்னெறி வகுப்புகள், புராணக் கதைகள், பஜனை, யோகா, விளையாட்டு, கலை, கைவினை குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட பயிற்சிகள் மூலம் குழந்தைகளுக்கு பண்பாடு, கலாசாரம், ஆன்மிக ஞானம், அது தொடர்புடைய மதிப்புகள் ஆகியவை தேர்ந்த உறுப்பினர்களால் கற்றுத்தரப்படுகிறது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு 98424 30922.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை