உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர்கள் தனுஷ்கோடி, செல்வம், இணைச் செயலாளர்கள் கணேசன், செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ