உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதியோர் இல்லத்தில் யோகா தினம்

முதியோர் இல்லத்தில் யோகா தினம்

திருநகர் : உலக யோகா தினத்தை முன்னிட்டு ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் திருநகர் அடைக்கலம் இலவச முதியோர் இல்லத்தில் யோகா மற்றும் தியான பயிற்சி நடந்தது.சுரேஷ்பாபு, விஜயா, பிரகாஷ் பயிற்சி அளித்தனர். முதியோர், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ndehdbs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை