உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்டல டேக்வாண்டோ போட்டி

மண்டல டேக்வாண்டோ போட்டி

மதுரை: மதுரையில் மண்டல டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமி, ரைசிங் சாம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்று 11 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்றனர்.12 வயது சண்டை பிரிவில் சம்யுக்தா, இப்ரான், நிகில் ஆகியோர் தங்கமும், ஈஷா, யுவீஸ் வெள்ளி பதக்கமும் வென்றனர். 14 வயது சண்டை பிரிவில் ராகவி, லித்திகா, நிஷாந்த் சிவா, யோகேஷ் தங்கமும், தர்ஷினி, தஸ்வின் வெள்ளியும், சர்வேஷ், நந்தனா ஸ்ரீ, தருண் யோகி, முகுந்த் கிரிஷ் வெண்கல பதக்கமும் வென்றனர்.17 வயது சண்டை பிரிவில் வைஷ்ணவி, தீக் ஷிகா, ரித்துல்யா மாயா தங்கமும், சபரி வாசன், தக் ஷின் வெள்ளியும், சர்வேஷ் வருண், ஷஷாங்க் ராம், ஹரி சரவணா வெண்கல பதக்கமும் வென்றனர். 19 வயது சண்டை பிரிவில் லோகித் தங்கமும், கீர்த்தன் வெள்ளியும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை