மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lnvy575x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீன்பிடித் தொழிலை நம்பி உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாயை இழந்துள்ளனர். கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
23-Sep-2025
22-Sep-2025 | 1