மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
04-Mar-2025
செய்திகள் சில வரிகளில்...
08-Mar-2025
சிறந்த வி.ஏ.ஓ., விருதுபொதுமக்கள் பாராட்டுராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த, வி.ஏ.ஓ.வாக பிள்ளாநல்லுார் வி.ஏ.ஓ., ராஜேஸ்வரியும், சிறந்த கிராம நிர்வாக உதவியாளராக ரமேசும் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களிடம் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணியம் ஆகியோர், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரிக்கும், உதவியாளர் ரமேசுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
04-Mar-2025
08-Mar-2025