உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லயன்ஸ் கிளப் ஆப் கரூர்புதிய நிர்வாகிகள் தேர்வு

லயன்ஸ் கிளப் ஆப் கரூர்புதிய நிர்வாகிகள் தேர்வு

லயன்ஸ் கிளப் ஆப் கரூர்புதிய நிர்வாகிகள் தேர்வுகரூர்:லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக், புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று கரூரில் நட ந்தது.அதில், 2025-26ம் ஆண்டுக்கான தலைவராக சிந்தன், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக வைஷ்ணவி, துணைத்தலைவர்களாக தியாகு, பாலசுப்பிரமணி, துணை செயலாளராக பெரியசாமி, வளர்ச்சி தலைவராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரும் ஜூன், 12ல் புதிய நிர்வாகிகள், மாவட்ட முதல் துணை ஆளுநர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்க உள்ளனர்.தேர்வு கூட்டத்தில், மக்கள் தொடர்பு அலுவலர் மேலை பழனியப்பன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை