உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க.,வில் இணைந்தஅ.தி.மு.க., நிர்வாகிகள்

தி.மு.க.,வில் இணைந்தஅ.தி.மு.க., நிர்வாகிகள்

தி.மு.க.,வில் இணைந்தஅ.தி.மு.க., நிர்வாகிகள்ராசிபுரம்:வெண்ணந்துார் யூனியன், மூலக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க., ஊராட்சி செயலாளருமான பழனியப்பன் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜய பாஸ்கர், மாவட்ட மகளிரணி துணை தலைவர் மலர்விழி சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இணைந்த கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, மாவட்ட செயலாளர் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ