உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்பு

அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்பு

அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்புதிருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 33வது வார்டு கரட்டுப்பாளையத்தில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு திறந்து வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யலட்சுமி, நகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை