மேலும் செய்திகள்
பைத்துார் ஊராட்சிக்கு உப தலைவர் தேர்வு
10-Aug-2024
பள்ளிப்பாளையம்: பாதரை பஞ்., தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்-டனர்.பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, பாதரை பஞ்., தலைவ-ராக இருந்தவர் கணேசன், இவர் உடல்நல குறைவால் கடந்த, 18ம் தேதி இறந்துள்ளார். நேற்று பாதரை பஞ்., அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஏற்கனவே இருந்த துணைத் தலைவர் கிருத்திகா தற்காலிக தலைவராக தேர்வு செய்-யப்பட்டார். நான்காவது வார்டு உறுப்பினர் ராஜ்குமார் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.
10-Aug-2024