மேலும் செய்திகள்
வையப்பமலை கோவிலில் வரும் 11ல் தைப்பூச விழா
07-Feb-2025
கொங்கண சித்தருக்கு பூஜைமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பல்வேறு மூலிகை திரவியங்களால் தை பவுர்ணமி மற்றும் குருவார சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
07-Feb-2025