உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழாமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், சின்னகாளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் சக்திவேல், கோபால கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஓ., நிர்வாகிகள், பெற்றோர், சத்துணவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், பள்ளி ஆசிரியர் நடராஜ் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை