மேலும் செய்திகள்
மெரினாவில் குதிரைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு
09-Apr-2025
குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கைஆத்துார்:கோடையில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க, ஆத்துார் நகராட்சி சார்பில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், அரசு மருத்துவமனை உள்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது இரும்பு கம்பிகளுடன் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'தொட்டி மூடி திறந்திருந்தால் பறவை எச்சம், கழிவு விழும். மேலும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், பிளாஸ்டிக் தொட்டி சில மாதங்களில் வீணாகிறது. இவற்றை தவிர்க்க தொட்டி மீது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
09-Apr-2025