உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்தர்கள் கிரிவலம்

பக்தர்கள் கிரிவலம்

பக்தர்கள் கிரிவலம்சேந்தமங்கலம்:எருமப்பட்டி, தலைமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில், 27 கி.மீ., துாரத்திற்கு கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பவுர்ணமியையொட்டி, ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை