மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
04-Mar-2025
கஞ்சா விற்றவர் கைதுபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சலீம், 46, என்பவரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
04-Mar-2025